சாய்ந்தமருது சிபான் என்ற வாலிபரை 10 நாட்களாக காணவில்லை
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய ஏ.பீ.முகம்மது சிபான் என்ற வாலிபர் கடந்த 10 நாட்களாக காணாமல் போயுள்ளார்.
சாய்ந்தமருது -03 , 20 C /2 ,அல் - கமறூன் வீதியில் வசிக்கும் இளைஞரே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைக் கண்டவர்கள் 0770346222 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அவரது உறவினர்கள் பொது மக்களைக் கேட்டுள்ளனர்
.
Comments
Post a Comment