கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கரையோர சுத்திகரிப்பு
( எல்.அப்துல் அஸீஸ் )
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விழிபூட்டலும், கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் இன்று (22) கல்முனை கடற்கரைப்பிரதேசத்தில் இடம்பெற்றது.
Comments
Post a Comment