ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை இடையூறின்றி நடந்து முடிந்தது

கல்முனை  கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலையில் இன்று நடை பெற்ற 5ஆம் தர புலமை பரிசு  பரீட்சைக்கு  மாணவர்களை பெற்றோகள் அழைத்து வருவதையும் ,அதிபர் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் இடம் பெறுவதையும் , மாணவர்கள  பரீட்சை மண்டபத்துக்கு செல்வதையும் ,மாணவர்களுக்காக பெற்றோர்கள்  வீதி ஓரங்களில் அமர்ந்திருப்பதையும்  படங்களில் காணலாம் 
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (23) நடை பெற்றது 
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுளள் 2907 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்றது .

இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் 340,926 தோற்றியதுடன்  பரீட்சை கடமைகளில் 2400 அதிகாரிகள் கடமை புரிந்தனர் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 







Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்