தென்கிழக்கு பல்கலைக்கழகஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல.எம்.றியாழ் தெரிவு
ஏ.பி.எம்.அஸ்ஹர்
பல்கலைக்கழகஆசிரியர் சங்கத்தின் புதி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான நிகழ்வு அண்மையில் நடை பெற்ற போதே இவர் கூடுதலான ஆதரவினைப் பெற்று தலைவராக தெரிவு செய்ய்ப்பட்டுள்ளார்
இதே வேளை புதிய செயலாளராக கலாநிதி எம்.டி.எம்.இஸ்மாயிலும் பொருளாளராக ஏ.எல்.எம்.ஏ .சமீமும் உப தலைவாக கலாநிதி எம்.ஐ.எம்.கலீலும் உதவிச் செயலாளராக கலாநிதி எச்.எம்.எம்.நளீரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கலாநிதிகளான எம்.ஐ.எம்.ஹிலால் ஏ.எம்.எம்.நவாஸ் ஏ.றமீஸ் ஏ.ஜவ்பர் மற்றும் எஸ்எம்.ஆலிப் .எம்.எஸ.எம்.ஜலால்டீன் ஆகியோரும் புதிய நிருவாகிகளாக தெரிவு செய்யப்ட்டுள்ளனர்.
Comments
Post a Comment