அம்பாறையில் தீ 15 அங்காடி கடைகள் கருகி நாசம்


அம்பாறை - டீ.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள ஆடை அங்காடியில் இன்று காலை தீ பரவியது.


இதில் அங்காடியில் இருந்த 15 கடைகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.



எனினும் சேதமடைந்த சொத்து விபரங்கள் இன்னும் கணிக்கப்படவில்லை.



அம்பாறை நகர சபையின் தீயணைப்பு படையினர், காவற்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்