ஜேர்மனின் ”GIZ” பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி முதலமைச்சர் சந்திப்பு

ஜேர்மனின் ”GIZ” பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (Mirs Randa kourieh) ரண்டா கொரிஹ் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கிழக்கில் அபிவிருத்தி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு சம்மந்தமான பல விடையங்கள் பேசப்பட்டது. இச்சந்திப்பு நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.அசீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபேவிக்ரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்