சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து சாய்ந்தமருது 12 ஆம் குறிச்சியில் மகளிர்களுக்கான கருத்தரங்கு
திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து சாய்ந்தமருது 12 ஆம் குறிச்சியில் மகளிர்களுக்கான கருத்தரங்கு நேற்று மாலை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் ஏ.எம்.யுனைதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment