மோட்டார் சைக்கள் வழங்கக் கோரி அம்பாறையில் ஆர்ப்பாட்டம்
இன்று (10.06.2015)அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இதுவரை வழங்கப்படாத அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்க கோரிய கவனயீர்ப்பு பேரணி அம்பாறை மணிக்கூட்டு சந்தியில் ஆரம்பித்து அம்பாறை கச்சேரி வரை சென்றது.இறுதியில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது...
Comments
Post a Comment