மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்”


பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை “ஷம்ஸ்95”முன்பாடசாலையின் “பட்ஸ் இன் மூன்லைட்” நிகழ்வு  அண்மையில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில்; பிரதம அதிதியாகக சரோ  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூதீன் விசேட அதிதியாக பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல் அதிதிகளாக கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த லெபடினன்களான வஸந்த நவரத்தன அகியோர் கலந்து கொண்டனர்.இதில் அதிதிகள்  சிறுவர் சந்தையைத் திறந்து வைத்து சிறுவர்களிடம்; பொருட்கள் கொள்வனவு  செய்தனர்;.




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்