துவான் புனைட் இன்று காலமானார்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம்
மருதமுனை துவான் புனைட் இன்று காலமானார்
மருதமுனையில் கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் பேச வைத்த பெருந்தகையாக அன்னார் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். அன்னாரின் இறப்பினை கேள்வியுற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது மாரடைப்பால் மரணித்துள்ள அன்னாரின் ஆத்ம சாந்திக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment