கல்முனை சிவசக்தி வித்தியாலய கூரையின் உள்ளே இருந்து துப்பாக்கி கண்டெடுப்பு!
கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய கூரை உள்ளே இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூரை திருத்த வேலைகள் செய்த வேளையிலேயே இன்று துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியும், ரவைகளும் இருந்ததைக் கண்ட வேலையாட்கள் பாடசாலை நிருவாகத்தினுாடாக கல்முனை பொலிஸாருக்கு தொியப்படுத்தினா்.
கல்முனை பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Comments
Post a Comment