கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பம்

(அப்துல் அஸீஸ் )



கல்முனை அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக  விண்ணப்பம்  கோரப்பட்டுள்ளது.

கல்முனை  அலியார் வீதியில் அமைந்துள்ள அல்- ஹாதி இஸ்லாமிக் அறபிக் கல்லூரியில் முழு நேர வதிவிட வசதியுடன் கிதாபு பிரிவுக்கான  அனுமதிக்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மேலும் இக் கல்லூரியில் இணைந்து   கொள்ளும் மாணவர்களுக்கு பாடசாலை கல்வியையும் போதிப்பதற்கான வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்ப முடிவுத்திகதி  25.03.2015 ஆகும். தொடர்புகளுக்கு ; 076 7878426 / 077 3462823.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்