கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிஷாஹிர் மெளலானா பதவிப்பிரமாணம்
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக அலிசாஹிர் மௌலானா இன்று ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்
இவர் ஏராவூர் நகரபிதாவாக இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தளுவியிருந்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்துக்கு சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment