72 மணித்தியாலத்துக்குள் கிழக்கு முதலமைச்சர் யாரென தெரிய வரும் - அமைச்சர் ஹக்கீம்
கிழக்கு முதலமைச்சர் யார் என்பதை இன்னும் 72 மணித்தியாலத்துக்குள் மக்களுக்கு அறிவிப்பேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபி அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மருதமுனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாவட்ட செயற் குழு கூட்டத்தில் தெரிவிதார் .
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற் குழுக் கூட்டம் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது . அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற் கண்ட வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment