மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ?

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாவில்ஆற்றின் நீர்மட்டம் 14அடிவரை உயர்ந்துள்ளது. எனவே மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான 64 குளங்களில் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்