மாற்றுத்திறனாளிகளையும் அவர் களுக்குசேவை புரிபவர்களையும் உள்வாங்கல்தொடர்பானஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு

(சுரேஸ்)

“சமவசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதனுடான இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கான
நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு” எனும் செயற்திட்டத்தின் பிரகாரம் ஜரோப்பியஒ ன்றியம் மற்றும் கன்டிகப் இன்டர் நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் அமைப்பு அமுல் பபடுத்தும் மூன்று வருட கால செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்று வேள்ட் விசன் பிராந்தியஅபிவிருத்தித் திட்டப் பிரிவின்  சமூகஊக்குவிப்பாளர்களுக்கான மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக சேவை புரிபவர்களையும்  உள்வாங்கல்தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்குமட்டக்களப்பு க்றீன்  கார்டின் தங்குமிடஒன்றுகூடல் மண்டபத்தில்க மீட் அமைப்பின் உள்வாங்கல் தொடர்பான திட்டஉத்தியோகத்தர் எஸ்.சக்தி தலைமையில் இன்று (24) நடைபெற்றது.
இப்பயிற்சியின் ஏறாவூர் பற்று வேள்ட் விசன் பிராந்தியஅபிவிருத்தித் திட்டப்பிரிவின் சமூகஊக்குவிப்பாலார்கள் பலர்  கலந்துகொண்டடு வலதுகுறைந்தோர் என்றால் என்ன வலதுகுறைவின் வகைகள்,மொழியும் வலதுகுறைவும் ,தொடர்பாடல் மற்றும் உள்வாங்கல் போன்றவிடயங்கள் சம்மந்தமாகவும் அடையாளம் காணப்பட்டமாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரசெயற்பாடுகளை மேம்படுத்தஅறிவையும், திறண்களையும் வளர்த்தல் போன்றவிடயங்கள் தொடர் பாகபயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்