கல்முனை வாகன விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

கல்முனையில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார் இன்னுமொருவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலியானவரின் சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்   சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியை சேர்ந்த 60 வயதுடைய மீரா லெவ்வை அப்துல் ஹமீட் என்பவராவார்

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்