சிரேஸ்ட ஊடகவியலாளர் முசம்மில் மாத்தையா காலமானார்

யு.எம்.இஸ்ஹாக்
மூத்த ஊடகவியலாளரும்  ஓய்வு  பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான  கலா பூஷணம்  அல் -ஹாஜ் அலியார் முசம்மில்  இன்று  கொழும்பில் காலமானார் .
1942.11.18 ஆந்  திகதி பிறந்த இவர்  சாய்ந்தமருது  அலியார் கண்காணி -முக்குலுத்தும்மா  தம்பதிகளின் புதல்வராவார் .

நாளை தனது மனைவியுடன் புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்ல கொழும்பில் தங்கியிருந்த போதே  டெல்மன் வைத்தியசாலையில் மரணமானார்.

இவரது மரண செய்தி கேட்டு  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்