ஊவா தேர்தல் முடிவுகள் - ஒரே பார்வையில்
வௌியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.
இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக் கட்சியால் பெற முடியவில்லை.
பதுளை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 209,056 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 197,708 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன.
பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,863 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 25,956 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 3,976 வாக்குகள்
தேசிய சுதந்திர முன்னணி - 1,466 வாக்குகள்
பதுளை மாவட்டம் வியலுவ தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 17,650 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 14,695 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 958 வாக்குகள்
பதுளை மாவட்டம் பசறை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 23,188 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 16,426 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 800 வாக்குகள்
பதுளை மாவட்டம் வெலிமடை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய தேசிய கட்சி - 23,046 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 22,311 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,485 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டணி - 2,363 வாக்குகள்
பதுளை மாவட்டம் பண்டாரவளை தேர்தல் தொகுதியின்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 27,365 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 27,085 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,300 வாக்குகள்
பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய தேசிய கட்சி - 21,099 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 15,001 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,271 வாக்குகள்
ஜனநாயக ஐக்கிய கூட்டணி - 336 வாக்குகள்
பதுளை மாவட்டம் ஹாலிஎல தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய தேசிய கட்சி - 23,900 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 21,104 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,942 வாக்குகள்
பதுளை மாவட்டம் ஊவா பரணகம தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 19,127 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 18,930 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,545 வாக்குகள்
தேசிய சுதந்திர முன்னணி - 1,160 வாக்குகள்
பதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 21,637 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 19,297 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,261 வாக்குகள்
மொனராகலை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 140,850 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 77,065 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 15,955 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
மொனராகலை மாவட்டம் வெல்லவாய தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 56,990 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 35,580 வாக்குகள்
மொனராகலை மாவட்டம் பிபில தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 33,307 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 16,229 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 2,957 வாக்குகள்
மொனராகலை மாவட்டம் மொனராகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 44,921 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 22,456 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 3,293 வாக்குகள்
மேலும் தபால் மூல வாக்களிப்பில் மெனாராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5632 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 2800 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1001 வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, ஜனநாயகக் கட்சி 395 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன.
மேலும் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8810 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 7274 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2087 வாக்குகளையும், ஜனநாயகக் கட்சி 517 வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.

Comments
Post a Comment