மாற்றுத்திறனாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பானவிழிப்புர்ணவூட்டல் நிகழ்வு
ஜரோப்பியஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரர்நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் நிறுவனம் அமுல்ப்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரதிட்டத்தின் ஒருபகுதியானதொழில் முக்கியத்துவம் தொடர்பானவி ழிப்புணர்வூட்டல் நிகழ்வு கமீட் அமைப்பின் திட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில்
நேற்று முன்தினம் செங்கலடி பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் நூலகத்திலும்
ஜயங்கேணிவள நிலையத்திலும் நடைபெற்றது.
இதன் போது அப்பிரதேசத்திற்குட்பட்ட யுத்தத்தினாலும் இயற்கையாலும் வலதுகுறைந்த மாற்றுத்திறணாளிகளும் அவா;களது குடும்பத்தினா;களும் பலர் கலந்துகொண்டதுடன் அவ;ர்ளுக்கான தொழில் தொடர்பான உள்நாட்டு மற்றும் சா;வதேச சட்டங்கள் சம்மந்தமாகவும்
அனுவப் பகிர;வும் நடைபெற்றது அத்துடன் மாற்றுத்திறணாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பானவிழிப்புணர்வூட்டல் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
Comments
Post a Comment