ஊவா மாகான சபை தேர்தல் -2014 இறுதி முடிவு
நேற்று நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தோ்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஜக்கிய தேசிய கட்சி கடந்த தோ்தலை விடவும் அதிக வாக்குகளைப் பெற்றபோதும் மக்கள் விடுதலை முன்னணி பெரும் பின்னடைவை அடைந்துள்ளது.
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக வாக்களித்த ஊவா மக்களுக்கு அமைச்சர் டளஸ் அழகப்பொரும நன்றி தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புமொத்தமாக 209,056 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சி 197,708 வாக்குகளையும்
மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளையும்
ஜனநாயக ஐக்கிய முன்னணி5,045 வாக்குகளையும் பெற்றன.
மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புமொத்தமாக 140850 வாக்குகளையும்
ஐக்கிய தேசிய கட்சி77065 வாக்குகளையும்
மக்கள் விடுதலை முன்னணி 15955 வாக்குகளையும்
பெற்றன.
இதன் அடிப்படையில் ஊவா மாகாண சபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து 19 ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு 13 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
Name of the Party | No. of members Elected |
United People's Freedom Alliance | 19 |
United National Party | 13 |
People's Liberation Front | 2 |
Total | 34 |
2009 இல் நடை பெற்ற ஊவா மாகாணத்துக்கான தேர்தல் முடிவுகள்
|
Comments
Post a Comment