கல்முனை விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள்
ஏ.பி.எம்.அஸ்ஹர்
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீ்ட்டிலிருந்து விளையாட்டுக்கழகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
கல்முனை பிரில்லியண்ட் விக்டோரியாஸ் டொப் ஹீரோ மற்றும் இஸ்லாமாபாத் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்படடன.
Comments
Post a Comment