கல்முனையில் இலவசக்கல்விச் சேவை வழங்கி வரும் எபிக் அமைப்பின் வருடாந்த இப்தார்
( எஸ்.எம்.எம்.றம்ஸகன் )
கல்முனையில் மாணவர்களுக்கு இலவசக்கல்விச் சேவையை வழங்கி வரும் எபிக் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு அதன் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் எபிக் வளாகத்தில் இடம் பெற்றது.
ஒவ்வெரு வருடமும் இக் கல்வி நிலையத்தில் கற்பித்து தமது இளம் வயதில் வபாத்தாகிய மர்ஹும் எச்.எல்.எம்.தன்ஸீல் மற்றும் ஏ.எம்.சாதிக் ஆகியோரின் நினைவாக வருடாந்தம் இவ் இப்தார் நிகழ்வுடன் விஷேட துஆ பிரர்த்தனையும் இடம் பெற்று வருகிறது.

Comments
Post a Comment