கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார்

கல்முனை இஸ்லாமிய சமுக சங்கத்தின் இப்தார் நிகழ்வு நேற்று  சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் தலைமையில்  கல்முனைக்குடி அஸ்சுஹரா  வித்தியாலயத்தில்  இடம்பெற்றது .
கிழக்கு மாகாண  சபை   உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உட்பட  அதிதிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் . சங்கத்தின்  தேவைக்காக தளர்பாடக் கொள்வனவுக்கு  மாகாண  சபை உறுப்பினர்  ஆரிப் சம்சுதீன் 70,000 ரூபா நிதி வழங்கியுள்ளார் .




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்