கல்முனை மாநகர சபை கூரை விழும் நிலையில்


கல்முனை மாநகர சபை கூரை  விழும் நிலையில் காணப்படுகின்றது. பொறியியலாளர் பிரிவு, தொழிலாளர் பிரிவு என்று பொறியியலாளரும்,தொழில் நுட்ப அதிகாரிகளும் நிறைந்து காணப்படுகின்ற நிலையில்  மாநகர சபை கட்டிடத்தின் ஓட்டை விழுந்த கூரைக்கு படங்கு விரித்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

கல்முனை மாநகர சபை கட்டிடம் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரினால்  1955 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும் . அதன் பின்னால் வந்த எந்தவொரு அரசியல் வாதியும்  இன்று வரை ஒரு சிறு கல்லைத்தானும் அக்கட்டிடத்தில் இணைக்கவில்லை . உறுதியான கட்டிடம் அதனால் இன்றுவரை ஆள்பவர்கள் அந்த கட்டிடத்தைத்தான் பயன்படுத்துகின்றார்கள் . மாநகர சபையை ஆட்சி செய்தவர்கள் எவரும்  இந்த கட்டிடம் காலாவதியானதைப் பற்றி கவலைப் படவில்லை .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்