கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்தார் நிகழ்வு
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகத்தின் 10வது ஆண்டு இப்தார் நிகழ்வு கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், மாநகர சபை உறுப்பினர்
உமர் அலி, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகா் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபில்யு.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கழக பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள் என பெருந் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் மௌலவி யூ.எல்.அம்சத் அலி விசேட மார்க்க சொற்பொழிவாற்றினார். உமர் அலி, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகா் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபில்யு.ஏ.கப்பார், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், கழக பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள் என பெருந் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment