அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்டப் போட்டிகள் நாளை மறு தினம்
அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாண மட்டப் போட்டிகள் நாளை மறு தினம் ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மாவட்ட பட் /களுதாவளை மகா வித்தியாலய ஓன்று கூடல் மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தலைமையில் இடம் பெறவுள்ள போட்டி நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்.
Comments
Post a Comment