மட்டக்களப்பில் 54 முறைப்பாடுகளே விசாரணைக்கு


காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் தெரிவு செய்யப்பட்ட 54 பேரின் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனையோரின் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதற்கு முன்னர் முறைப்பாடுகளைச் செய்ய முடியாது போனவர்களது முறைப்பாடுகளும் பதிவுகளும் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.



காணாமல் போனார் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் தெரிவு செய்யப்பட்ட 54 பேரின் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனையோரின் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதற்கு முன்னர் முறைப்பாடுகளைச் செய்ய முடியாது போனவர்களது முறைப்பாடுகளும் பதிவுகளும் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. - See more at: http://malarum.com/article/tam/2014/03/20/572/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-54-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html#sthash.b9bd5mbp.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/03/20/572/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-54-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்