அக்குரஸ்ஸ வாலிபர் இருவரது ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன .
இன்று காலை நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த அக்குரஸ்ஸ
வாலிபர் இருவரது ஜனாசாக்களும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில்
இருந்து சற்று முன்னர் உறவினர்களால் அவர்களது ஊருக்கு எடுத்து செல்லப்
பட்டுள்ளது .
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.யூஸுப் மேற் கொண்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் இரண்டு ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன .
சம்பவத்தில் மரணம் அடைந்தவர்கள் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த 24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ் என்பவரும்,அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவருமாகும்.

Comments
Post a Comment