தாயிப் பஸ் விபத்தில் இலங்கை ஊடகவியலாளர் மரணம்!
உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக தமது
மனைவியுடன் மக்காவுக்குச் சென்ற ஊடகவியலாளர் ஏ.எல்.எம். ஷரீப் தாயிப்
நகரில் நடைபெற்ற பஸ் விபத்தில் காலமானார்.
இவரது ஜனாஸா மக்காவில் உள்ள 'ஷுஹதா ஏ ஹரத்தில்' நேற்று ஞாயிறு மாலை தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்மல்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
Comments
Post a Comment