கல்முனை கிராம சேவகர் நியமனம்
கடந்த 2012 ஆம் ஆண்டு பொது நிருவாக அமைச்சினால் நடாத்தப்பட்ட
தரம் 111 கிராம நிலதாரி பதவி வெற்றிடத்துக்கான போட்டிப் பரீட்சையில்
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுக்குள் நிலவும் 12
வெற்றிடங்களுக்கு 18 பேர் சித்தியடைந்துள்ளனர் .
இதன் பிரகாரம் சித்தி பெற்றவர்கள் பெயரும் பரீட்சையில் பெற்ற புள்ளிகளும் வருமாறு
இதன் பிரகாரம் சித்தி பெற்றவர்கள் பெயரும் பரீட்சையில் பெற்ற புள்ளிகளும் வருமாறு
- I.M.I. Bahjath -139
- H.M.Mohamed Nisfan-133
- M.I.F.Sarmatha-131
- M.A.Rahana- 129
- A.R.Kamila - 127
- M.S.Masoona Begum -124
- B.F.Lihas -121
- A.A.Satheela -120
- M.N.Fathima Zufa -119
- A.L.M.Kaisar -119
- S.R.Fasmila - 118
- M.A.C.F.Nabilah - 116
- A.M.Kiyas -116
- A.R.Fathima Sana -115
- S.M.Aasath -113
- A.R.Shamila -113
- A.L.F.Mujahitha -105
- U.L.F.Rosana -104
Comments
Post a Comment