மருதமுனையில் கஞ்சா கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.

கல்முனை பொலிஸ்  நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யூ .ஏ. கப்பார் அவர்களது நேரடி வழி  காட்டலில் கல்முனை பொலிஸ்  பிரிவூக்குட்பட்ட மருதமுனையில்   விற்பனைக்கு தயாராகவிருந்த ஒரு கிலோ  600 கிராம் கஞ்சா கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பீ.ஏ. சோம குமார் தலைமையிலான போலிஸ் குழுவினர்  இன்று (16) காலை  கஞ்சா கைப்பற்றப் பட்ட வீட்டை சுற்றி வளைத்து  தேடுதல் நடத்திய போது இரண்டு பொதிகளில் மறைத்து வைக்கப் பட்ட  நிலையில்  குறித்த நிறையூடைய கஞ்சா
கைப் பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்



இதனுடன் சம்பந்தப் பட்டவரகள்; என்ற அடிப்படையில் மூவர்  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டவர்கள்   நாளை திங்கட் கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப் படவூள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்