மரம் வீழ்ந்து குடும்பஸ்தர் பலி
கல்முனயிலிருந்து மகியங்கணைக்கு சென்ற தொழில் நுட்ப
உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைகள் மீது மரம் வீழ்ந்து ஸ்தலத்தில்
மரணமான சம்பவம் இன்று பகல் மகியங்கன சேரன்கட எனும் இலத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் காரை தீவை பிறப்பிடமாகவும் நட்பிட்டிமுனயை வசிப்பிடமாகவும் கொண்ட மகியங்கன வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமைக்கு சென்ற நாகராஜா சதீஸ் குமார் (35)ஆகும் .
கல்முனையில் இருந்து மகியங்கணை அலுவலகத்துக்கு ep -MF -1781 இலக்க மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போது பதியத்தலாவ சேரன்கட எனும் இடத்தில் வீதி அருகில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்து மோட்டார் சிகளில் சென்றவர்களை நசிக்கயுள்ளது மரத்துக்குள் அகப்பட்ட தொழில் நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்திலேயே உயிர் இழந்துள்ளார் . இவருடன் பயணித்த மயில் கிருஷ்ணமூர்த்தி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
வீதியில் வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்தி வீதி போக்குவரத்தை சீர் செய் வதற்கு ஒருமனிதியாலதுக்கும் அதிகமான நேரம் கழிந்தது சம்பவம் தொடர்பாக பதியத்தலாவ பொலிசார் விசாரணை செய்கின்றனர்

Comments
Post a Comment