பிரஜாவூரிமை சம்மந்தமான 3நாள் வதிவிட பயிற்சி
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பிரிட்டிஸ் கவவு ன்சில் ஆகியன இணைந்து மாகாண மட்டத்தில் செயற்படுத்துவதற்கானஇ பிரதேச அமைப்பு மற்றும் பிரஜாவவு ரிமை சம்மந்தமான 3நாள் வதிவிட பயிற்சி குருணாகல் மாஸ்பொத ஜனசெத்த பயிற்சி நிலையத்தில் நடாத்தியது.
லங்கா யூத் பாராளுமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment