கல்முனை அமானா வங்கி தீப்பற்றியது
யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை அமானா வங்கி மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியது என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை இராணுவத்தினரும் ,கல்முனை பொலிசாரும்,கல்முனை மாநகர சபை தீ அணைப்பு பிரிவினரும் இணைந்து மேலும் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது வங்கி முன் கண்ணாடிகள் உடைக்கப் பட்டிருப்பதால் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு பொலிசாரின் விசாரணை இடம்பெறுகிறது.

Comments
Post a Comment