லண்டனில் இஸ்லாமிய கலாச்சார மண்டபம்
(மீரா அலி ராஜாய்)
லண்டனில் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இஸ்லாமிய கலாச்சார நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெகு சிறப்பாக மில்ட்டன்கீன்ஸ் நகரில் இடம் பெற்றது. இக் கலாச்சார மண்டபம் சுமார் 1 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment