ரூபவாஹினி தலைவராக விமல் ரூபசிங்க
யு.எம்.இஸ்ஹாக்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக விமல் ரூபசிங்க நியமிக் கப்பட்டுள்ளார். இவர்
மத்திய சுற் றாடல் அதிகாரசபைத் தலைவராகவும் கலாசார அமைச்சின் செயலாளராகவும்
பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாள ராகவும் ரூபவாஹினி தலைவராகவும் பணிபுரிந்த மொஹான்
சமரநாயக்க அண்மையில் ரூபவாஹினி தலைவர் பதவியில் இருந்து விலகியது தெரிந்ததே.
Comments
Post a Comment