கல்முனை கார்மேல் பற்றிமா வித்தியாரம்ப விழா
யு.எம்.இஸ்ஹாக்
அரசாங்கம் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வூகள் இன்று(16) நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.
வடக்கு- கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இந்நிகழ்வூ இன்று காலை நடைபெற்றதுடன் சமய கலாசார அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வூகளில் அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர்கள் இபாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள்இகல்வி அதிகாரிகள் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை வலயக் கல்வி அலுவலக வலய மட்டத்திலான வித்தியாரம்ப விழா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியூ தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி. எச். பியேசன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முதலாம் தர மாணவர்கள் ஏனைய மாணவர்களால் மலர் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்க்கப்பட்டனர்.

Comments
Post a Comment