கப்பல் பார்க்க போன கதை

திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள நுாலகக் கப்பலைப் பார்க்க முடியாமல் கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களிலிருந்து சென்ற மாணவர்களும் பெற்றோரும் திருப்பி அனுப்பப் பட்டுள்னர்.

சன  நெரிசல் மற்றும் பொது மக்களின்   தவறான  நடவடிக்கைகள் என்பன தடுக்கப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றி ஏற்பாட்டாளர்களை வினவிய போது இவ்வாறான பெருந்திரளான மக்களை  நாம் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியுள்ளனர். எது எவ்வாறான போதிலும் சிரமங்களுக்கும் செலவுகளுக்கும் மத்தியில்  இவ்வாறான ஏமாற்றம் நிகழ்ந்துள்ளமை குறித்துப் பலரும் தங்களின் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்