66வது சுதந்திர தின வைபவம்
யு.எம்.இஸ்ஹாக்
66வது
சுதந்திர தின வைபவத்தை தேசிய ரீதியில் நடாத்துவதற்கான பொது நிருவாக
அமைச்சின் 03/2014 ஆம் இலக்க அரசாங்க நிருவாக மற்றும் உள் நாட்டு
அலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபம் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
அரசாங்க நிருவாக மற்றும் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
பீ.வீ.அபேகோன் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
66வது சுதந்திர தினத்தை குறிக்கும் முகமாக 2014 பெப்ரவரி 03,04 ஆந் திகதிகளில் அரசாங்க அலுவலகங்களாக பேணப்படுகின்ற சகல கட்டடங்களையும் விழாக்கோல ஒளிவிளக்குகளாலும் ,பலவண்ணக் கொடிகளாலும் அலங்கரிப்பதற்க்கும் அக்கட்டடங்களில் தேசிய கொடியை பறக்க விடுவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல அமைச்சு செயலாளர்கள்
,மாகான சபைகளின் பிரதம செயலாளர்கள் , திணைக்களங்கள் ,கூட்டுத்தாபனங்கள்
,நியதி சபைகளின் தலைவர்களுக்கும் இந்த சுற்று நிருப அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment