அ .சே கோணவத்தை வடிச்சல் திட்டத்தை பார்வை கி.மா. கல்வி அமைச்சர் விமல வீர தலைமயிலான குழுவினர் அங்கு விஜயம்

யு.எம்.இஸ்ஹாக்
அட்டாளைச்சேனை, கோணாவத்தை வடிச்சல் திட்டத்தினை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று  வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

கோணாவத்தை வடிச்சல் திட்டத்தை உடன் நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட வாசிப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம். நஸீர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டனர்.



Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்