கல்முனை அல் சுகறா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வுகள்

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் )
2014 புது வருடத்தின் பாடசாலைகளின் கற்றல்  கட்பித்த  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட  உள்ள நிலையில் அதற்க்கு முன்னோடியாக  கல்முனை பிர்தேசம்களில் பொதுமக்களினால் ஏட்பாடுசெய்யப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .

அந்தவகையில்  கல்முனை  அல் சுகறா வித்தியாலயத்தில் ஒழுங்கு செயப்பட்ட  பாடசாலை வளாக சிரமதான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது .

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,  கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞ்ர் அமைப்புக்கள், பொதுமக்கள்  என பலரும்  கலந்து கொண்







Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!