இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ம் கல்வியாண்டு ஆரம்பம்
இதில் கலை கலாச்சார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், அரபு மொழி இஸ்லாமிய கற்கை பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன உள்ளடங்கும்.
தங்குமிட வசதி பெற்றுள்ள மாணவர்கள் இன்று
08.12.2013 மாலை 5.00மணிக்கு முன்னர் தங்களது இடங்களுக்கு சமுகம்தர வேண்டும் என்று மாணவர்களை பல்கலைக்கழக நிருவாகம் பணித்துள்ளது.
பிரயோக விஞ்ஞான பீட 2ம் கல்வியாண்டிற்கான(2ndsemester) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.
Comments
Post a Comment