நற்பிட்டிமுனை கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணப்படுத்தல் நூல் வெளியிட்டு வைக்கப் படவுள்ளது..



யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை  கிராமத்தில்  அரச ஊழியர்களின் உத்தியோகத்தர்களின் விபரங்கள் அடங்கிய  ஆவணப்படுத்தல்  நூல் வெளியிட்டு வைக்கப் படவுள்ளது..
நற்பிட்டிமுனை அரச ஊழியர்களின் ஒன்றியம்  கிராமத்தின்  எதிர் கால சந்ததியினரின் நலன் கருதியும்  கிராமத்தின் புகழை  நாடறியச்  செய்யும் நோக்கிலும்  இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த அரச உத்தியோகத்தர்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும்  அரச உத்தியோகத்தர்களையும்  கௌரவப்படுத்தி  அவர்களின் விபரங்கள் அடங்கிய  ஆவணப் படுத்தல் நூலுருவாக்கம் செய்யவுள்ளனர்.

அதன் அடிப்படையில் 
# இன்று வரைக்கும்  அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ,அமைச்சுக்கள் ,அதிகார சபைகள் மற்றும் சபை கல் போன்றவற்றில் பணியாற்றியவர்கள்,பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 

# கிராமத்தில் பிறந்து தொழில்வாய்ப்பு பெற்று  திருமண நிமித்தம் மற்றும் வேறுகாரணங்களுக்காக  வெளியூர்களுக்கு சென்றவர்கள் 

# வெளியூர்களில் இருந்து அரச ஊழியர்களாக நற்பிட்டிமுனை கிராமத்துக்கு வந்து பெருமை சேர்த்தவர்கள் 
என பலரையும்  இந்த ஆவணதுக்குள்  உள்வாங்க  திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கான  இணைப்பாளர்கள் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப் பட்டுள்ளன . கீழ் குறிப்பிடப்படுபவர்களிடம்  தகவல் திரட்டு விண்ணப்பதை பெற்று  பூரணப்படுத்தி 2013.12.10 ஆந்திகதிக்கு முன்பு  ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

 Natpiddimunai GS Division 01
  • Al-Haj M.C.Ameer (St.O)         0715686504
  • A.L.M.Jareen (PHI)                 0772071397
  • M.L.M.Ashraf(Tr)                     0759945925
  • M.J.M.Rasmi(NWSB)               0771444105 
 Natpiddimunai GS Division 02

 Natpiddimunai GS Division 03

  • U.L.Thowfeek (SDO)                 0775520865  
  • A.G.M.Kisor (Tr)                        0754318121 
  • Al-Haj.M.L.Naseer(SDO)            0776173722
 
Natpiddimunai GS Division 04
  •  A.S.M.Jaufar(SDO)                   0779607057
  • A.C.M.Mahir (Tr)                        0777937185
  •  I.Fayees(Tr)                              0772373271
 Natpiddimunai GS Division 05

  •  Y.A.K.Thaseem (Tr)                    0774404545
  •  M.M.Hasan (MA)                         0778228212
  •  S.T.Nizar (Tr)                              0776051776

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்