அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில்"கனியூம் கனா " கவிதை நூல் வெளியீட்டு விழா

யூ.எம்.இஸ்ஹாக்

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக்  கல்லூரி  விரிவுரையாளர்களும் ஆசிரியப் பயிலுனர்களினதும்  ஆக்கத்தில் உருவான "கனியூம் கனா " கவிதை நூல் வெளியீட்டு விழா  தேசியக் கல்விக்  கல்லூரி கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை  2013.11.19 ஆந்  திகதி  பீ.ப  2.30 க்கு நடை பெறவூள்ளது.

விரிவூரையாளர்  அஷ்செய்க்  ஏ.எல்.நாசீர்கனி  தலைமையில் நடை பெறவூள்ள  நிகழ்வில்  தென் கிழக்குப் பல்கலைகழக  மொழியியல் துறை தலைவர்  கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ்  பிரதம அதிதியாகவூம்இ அட்டாளைச்சேனை தேசியக் கல்விக்  கல்லூரி பீடாதிபதி  அல் -ஹாஜ் எம்.ஐ.எம்.நவாஸ் கௌரவ   அதிதியாகவூம் இசிறப்பு அதிதிகளாக தேசியக் கல்விக்  கல்லூரி உப பீடாதிபதிகளான  எம்.ஏ.கலீல்இஎஸ்.எல்.ஏ.எஸ்.சத்தார் இ அல் -ஹஜ் எம்.எச்.எம்.மன்சு+ர்  ஆகியோரும்  மற்றும் விசேட அதிதிகளாக  இணைப்பாளர்கள்இபீடத் தலைவர்கள்இசிரேஸ்ட விரிவூரையாளர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக  விரிவூரையாளர்  அஷ்செய்க்  ஏ.எல்.நாசீர்கனி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்