பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு மருதமுனையில் பாராட்டு விழா



யு.எம்.இஸ்ஹாக் 


மருதமுனை  கமு/ அல் -ஹம்றா  வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின்  முகாமைதுவதுக்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பீ.எம்.முகம்மது பதுறுதீன் அவர்களுக்கு  இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு  பதவி உயர்வு பெற்றமைக்காக  மருதமுனை அல் -ஹம்றா  கல்வி சமூகத்தினர் பாராட்டி கெளரவிக்கவுள்ளனர் .

இந்த பாராட்டு விழா  எதிர் வரும் 21.11.2013 திகதி வியாழக் கிழமை மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய அதிபரும் ஏற்பாட்டாளருமான  ஏ.குனுக்கதுல்லா  தலைமையில் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது .

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்