சர்வதேச முதியோர் தின நிகழ்வு முதியோர்களுக்கு குடைகள் வழங்கி கொளரவிக்கும் நிகழ்வும்
யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை பிரதேச செயலகத்தினால் 2013.10.11ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச முதியோர் தின நிகழ்வு நடை பெறவுள்ளது முதியோர்களை கௌரவிக்கும் முகமாக மருதமுனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஆகாஸ் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக முதியோர்களுக்கு குடைகள் வழங்கி கொளரவிக்கும் பொருட்டு ஒரு தொகுதி குடைகள் பிரதேச செயலாளர் M.M. நௌபல் அவர்களிடம் அமைப்பின் தலைவர் Dr.S.S. ஜெமீல் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment