கவிஞ்சர் அபாருடனான இலக்கிய நேர்காணல்
1990களின் பிற் பகுதியில் கிழக்கு மண்ணில் இருந்து புதுமை தன்மையுடன் கவிதை எழுதி வரும் "இடி விழுந்த வம்மி" கவிதை தொகுதியின் ஆசிரியருமான கவிஞ்சர் அபாருடனான இலக்கிய நேர்காணல் ஓன்று சனிக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சியில் காலை 10.15க்கு ஒளிபரப்பு செய்யப் படவுள்ளது. இந்த நேர்காணலை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணி நிகழ்த்தவுள்ளார் .

Comments
Post a Comment