திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம்கட்ட அங்குராப்பண நிகழ்வுகள் இன்று
திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம்கட்ட அங்குராப்பண நிகழ்வுகள் இன்று தேசிய ரீதியாக இடம் பெற்றது
இதற்கமைவாக கல்முனைப் பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வுகள் இன்று காலை 10.11மணிக்கு இடம்பெற்றது.
பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளா; மோகனகுமர் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஆர்.எம். சாலிஹ் வலய வங்கி முகாமையாளர் ஏ.சீ. அன்வா; உட்பட பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனா;.
Comments
Post a Comment