வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபை தேர்தலின் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசு கட்சி                       - 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323
ஐக்கிய தேசியக் கட்சி                             -65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 24 
மக்கள் விடுதலை முன்னணி            - 15
ஜனநாயக கட்சி                                         -12
சுயேட்சைக்குழு-6                                   -05
சுயேட்சைக்குழு-7                                  -01

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்